நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியில் நாளை (மே. 21) வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்ட உள்ளது. மின் நிறுத்தம் செய்யப்பட்டும் இடங்களின் விபரம்: எலச்சிபாளையம் டவுன், சந்தைப்பேட்டை, சத்யாநகர், கணேஷ்ராம் நகர், சமத்துவபுரம், கொன்னையார், அகரம், டீச்சர் காலனி, சாமிகவுண்டம்பாளையம், சீத்தக்காடு, அத்திமரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.