எலச்சிபாளையம் பகுதிகளில் நாளை பிப். 19 மின் நிறுத்தம்

269பார்த்தது
எலச்சிபாளையம் பகுதிகளில் நாளை பிப். 19 மின் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியில் நாளை (பிப். 19) வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எலச்சிபாளையம் டவுன், யூனியன் ஆபிஸ், சத்யாநகர், சமத்துவபுரம், அகரம், கொன்னையார், நல்லாம்பாளையம், சீத்தக்காடு, ஆயித்தாக்குட்டை, அவினாசிப்பட்டி, வண்டிநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி