மல்லசமுத்திரம் பகுதிகளில் நாளை பிப். 11 மின் நிறுத்தம்

640பார்த்தது
மல்லசமுத்திரம் பகுதிகளில் நாளை பிப். 11 மின் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (பிப். 11) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், சூரிய கவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைபட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், சின்னகாளிப்பட்டி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, கட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி