உஞ்சனை பகுதியில் நாளை மின்தடை

66பார்த்தது
உஞ்சனை பகுதியில் நாளை மின்தடை
நாமக்கல் மாவட்டம் உஞ்சனை துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன். 17) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்களில் விவரம்: சாலபாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையக்கவுண்டம்பாளையம், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85 கவுண்டம்பாளையம், முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம்பாளையம், மோளிப்பள்ளி, கோலாரம் மற்றும் கரிச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி