திருச்செங்கோடு கழிவுநீா் கால்வாய் அமைப்பதில் பிரச்னை

3பார்த்தது
திருச்செங்கோடு கழிவுநீா் கால்வாய் அமைப்பதில் பிரச்னை
திருச்செங்கோடு நகராட்சி 1, 7, 8, 10 ஆகிய வார்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவுநீர் சட்டையம்புதூர், சூரியம்பாளையம் வழியாக செல்ல 2021-ல் திட்டம் தீட்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டையம்புதூர், சூரியம்பாளையம் வழியாக கழிவுநீர் செல்லாமல் மாற்றுப்பாதையில் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி