எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், லத்துவாடி கிராமம், செலமகவுண்டம்பாளையம் காட்டுசாலை பகுதியில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டும், சுமார் 6 மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.