திருச்செங்கோடு: மஞ்சள் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை

541பார்த்தது
திருச்செங்கோடு: மஞ்சள் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், மொத்தம் 20 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ. 10,908 வரையிலும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் ரூ. 9,009 முதல் ரூ. 28,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக 20 மூட்டைகள் மஞ்சள் ரூ. 1 லட்சத்திற்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி