திருச்செங்கோடு: 29 மூட்டைகள் கொப்பரை ரூ. 2. 27 லட்சம் விற்பனை

1பார்த்தது
திருச்செங்கோடு: 29 மூட்டைகள் கொப்பரை ரூ. 2. 27 லட்சம் விற்பனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 21 மூட்டைகள் கொப்பரை தேங்காய் வரத்து வந்தது. முதல் தர கொப்பரை தேங்காய் ரூ. 211 முதல் ரூ. 230 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் ரூ. 146 முதல் ரூ. 186 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 29 மூட்டைகள் கொப்பரை தேங்காய் ரூ. 2.27 லட்சத்திற்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி