திருச்செங்கோடு: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

83பார்த்தது
திருச்செங்கோடு: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே நேரத்தில் தொலைபேசியில் காவல்துறை உதவியை உடனடியாக பெறும் காவல் உதவி செயலியை இன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது. மேலும், காவல் உதவி செயலியின் பயன்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கி எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி