திருச்செங்கோடு: திமுக சார்பாக ஆலோசனை கூட்டம்

0பார்த்தது
திருச்செங்கோடு: திமுக சார்பாக ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர்கள் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, வார்டு செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டம் திமுகவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி