திருச்செங்கோடு: திமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா

85பார்த்தது
திருச்செங்கோடு: திமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுக சார்பாக இன்று, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தளபதி நீர்மோர் பந்தலை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி திறந்து வைத்தார். மேலும் உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடிராஜா, கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி