திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

321பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி மாத விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று செங்கோட்டுவேலவர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி