திருச்செங்கோடு: அரசு மருத்துவமனை திறப்பு விழா

1பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை இன்று திறப்பு விழா கண்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மருத்துவமனையை திறந்து வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி