திருச்செங்கோடு: குண்டம் திருவிழா நிறைவு நாள் விழா

63பார்த்தது
திருச்செங்கோடு: குண்டம் திருவிழா நிறைவு நாள் விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயில் இன்று மாசி குண்டம் திருவிழா நிறைவு நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பிறகு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you