திருச்செங்கோடு: பெரியார் 51வது நினைவு நாள் அழைப்பு

81பார்த்தது
திருச்செங்கோடு: பெரியார் 51வது நினைவு நாள் அழைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் திருச்செங்கோட்டில் நடைபெற உள்ள பெரியார் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் R. நடேசன் தலைமை செயற்குழு உறுப்பினர், திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அழைப்பிதழை வழங்கினார்கள்.

இதில் திருச்செங்கோடு நகர தலைவர் திராவிடர் கழகம் வெ. மோகன் (ம) பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி