திருச்செங்கோடு: ரூ. 89 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை

639பார்த்தது
திருச்செங்கோடு: ரூ. 89 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு கால்நடை மருத்துவ வளாகத்தில் ரூ. 89.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் தலைமையில் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி