திருச்செங்கோடு: கல்வி நிறுவனத்தில் சங்கராச்சாரியாா் வருகை

1பார்த்தது
திருச்செங்கோடு: கல்வி நிறுவனத்தில் சங்கராச்சாரியாா் வருகை
ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்ரீமட சமஸ்தானத்தின் 70-ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்தாா். அங்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளா் கருணாநிதி, நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி உள்ளிட்டோா் பூரணகும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனா். இந்த வருகை கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்த்தது.

தொடர்புடைய செய்தி