திருச்செங்கோடு: SIR தொடர்பான ஆய்வு கூட்டம்

4பார்த்தது
திருச்செங்கோடு: SIR தொடர்பான ஆய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், கே.எஸ்.ஆர் கல்லூரியில் திருச்செங்கோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் SIR கணக்கெடுப்பு படிவங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :