திருச்செங்கோடு: தொழிற்சங்கங்களின் கூட்டம்

0பார்த்தது
திருச்செங்கோடு: தொழிற்சங்கங்களின் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று காலை 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் பி. தனசேகரன் தலைமை தாங்கினார். இதில் சிபிஐ ஏஐகேஎஸ் மாவட்ட செயலாளர் செல்வராஜ், விதொச மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் விவசாய மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த முக்கிய விஷயங்களை விவாதிப்பதற்காக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி