திருச்செங்கோடு: வைகாசி தேர்த்திருவிழா தொடக்கம்

81பார்த்தது
திருச்செங்கோடு: வைகாசி தேர்த்திருவிழா தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you