திருச்செங்கோடு: வாக்காளர் பட்டியல் திருத்த படிவம் விநியோகம்

0பார்த்தது
திருச்செங்கோடு: வாக்காளர் பட்டியல் திருத்த படிவம் விநியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று, நவம்பர் 11 செவ்வாய்க்கிழமை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி படிவம் விநியோகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி