திருச்செங்கோடு: மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

0பார்த்தது
திருச்செங்கோடு: மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நகைப்பட்டறை தொழிலாளியான பிரசன்னபூபதி (38) புதன்கிழமை காலை வீட்டில் இருந்து நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி