மல்லசமுத்திரம் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

0பார்த்தது
மல்லசமுத்திரம் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
மல்லசமுத்திரம் கொல்லப்பட்டியில் வசிக்கும் 70 வயது கூலித் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, மாமரப்பட்டி பெட்ரோல் நிலையத்தில் சனிக்கிழமை பெட்ரோல் நிரப்பிவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி காயமடைந்து உயிரிழந்தார். அவரது மனைவி பொன்னாயா அளித்த புகாரின் பேரில் மல்லசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி