நாங்குநேரி இரட்டை கொலை - 6 பேரிடம் விசாரணை

48பார்த்தது
நாங்குநேரி இரட்டை கொலை - 6 பேரிடம் விசாரணை
நாங்குநேரி பகுதியில் பட்டியலின தெருவில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய சரமாரி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை போலீசார் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்துகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி