விஜய் கூட்டணியில் காங்., விசிக.. உறுதிபடுத்திய நாஞ்சில் சம்பத்

10992பார்த்தது
விஜய் கூட்டணியில் காங்., விசிக.. உறுதிபடுத்திய நாஞ்சில் சம்பத்
தவெக தலைவர் விஜய், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என கூறினார். இதுவரை யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை. இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் கூறுகையில், “தவெக-வுடன் காங்கிரஸ் இணைவது உறுதியாகிவிட்டது. விசிக-வும் இணைவார்கள். ஆட்பெரும் சேனையோடு விஜய், அணியை திரட்டிக் கொண்டிருக்கிறார். அதை எதிர்கொள்ள முடியாமல் திமுக திக்குமுக்காடும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி