நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுக.. முபாரக்

2223பார்த்தது
நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுக.. முபாரக்
விவசாய நிலங்களை எளிதாகப் பிற பயன்பாடுகளுக்கு மாற்ற வழிவகை செய்யும் சட்டத்திருத்தங்கள் மற்றும் அரசாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். நன்செய் நிலங்களை மாற்ற ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை நீக்கி டிடிசிபி (DTCP) இயக்குநரிடம் அதிகாரத்தைக் குவிப்பது உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சியைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் அவர் கண்டித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி