இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நாராயணன் நியமனம்

72பார்த்தது
இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நாராயணன் நியமனம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமித்துள்ளது. இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள வி.நாராயணன், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். 2 ஆண்டுகள் வரையில் அவர் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you