அதிகாரிகளுடன் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதம்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு புதுவயல் பகுதிக்கு செல்லும் வழியில் சீமானின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்பவர்களை விட்டுவிட்டு, நடுரோட்டில் இந்த சோதனை ஏன்? என வாக்குவாதம் செய்தார்.

தொடர்புடைய செய்தி