புதிய யூடியூப் சேனலை தொடங்கியது நாதக

0பார்த்தது
நாம் தமிழர் கட்சி புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஊடக பலமற்ற நமக்கு நாமே ஊடகமாக மாறுவோம் என்ற நோக்கத்துடனும், 'உலகத்தமிழர்களின் வலை தொலைக்காட்சி, இது மானத்தமிழ் மக்களின் மனசாட்சி' என்ற உயரிய முழக்கத்துடனும் இன்று முதல் ‘எங்கள் தேசம்' என்ற அதிகாரப்பூர்வ புதிய யூடியூப் சேனலை தொடங்குகிறது' என்று அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் டிவி சேனல் தொடங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி