பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய நாதக சீமான்

7பார்த்தது
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவ.23) புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் SIR குறித்து கேட்டதற்கு ஆத்திரமடைந்த அவர், வரம்பு மீறி இருக்கையில் இருந்து எழுந்து ஒருமையில் பேசினார். மேலும் செய்தியாளருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. சீமானின் இந்த பேச்சுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நன்றி: பாலிமர்