ஜானி இல்லாமல் சோலோவாக தேசிய விருது பெற்ற சதீஸ்

83பார்த்தது
ஜானி இல்லாமல் சோலோவாக தேசிய விருது பெற்ற சதீஸ்
இந்தியாவின் 70 வது தேசிய விருது வழங்கும் விழா இன்று (அக் 08) நடைபெற்றது. இதில் தனுஷின் "திருச்சிற்றம்பலம்" படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா" என்கின்ற பாடலுக்காக நடன இயக்குனர்கள் ஜானி மற்றும் சதீஷ் மாஸ்டர் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த ஜானிக்கு தேசிய விருது நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சதீஸ் மாஸ்டர் மட்டும் சோலோவாக வந்து விருதை வாங்கிச்சென்றார்.
Job Suitcase

Jobs near you