தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (பிப்., 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விஜய் கட்சியில் போட்டியிட தயங்குகின்றனர். தோல்வியை திசை திருப்ப அருண்ராஜ் பேசி வருகிறார். 50 ஆயிரம் பேர் விருப்ப மனு வாங்கி சென்றதில் 500 பேர் கூட வராததால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார்.