2029 தேசிய விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த கோரி, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து வலியுறுத்தினார். திருச்சி ஒலிம்பிக் அகாடமியில் தற்காப்பு கலைகளுக்கான முதன்மை மையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். மேலும், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய செயற்கை ஓடுதளங்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.