தமிழகத்தை சேர்ந்த 2 விரிவுரையாளர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

3538பார்த்தது
தமிழகத்தை சேர்ந்த 2 விரிவுரையாளர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு
உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் கற்பித்தல், சமூகப்பணி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக, நாடு முழுவதிலும் உள்ள 21 பாலிடெக்னிக் மற்றும் உயர்கல்வி விரிவுரையாளர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதை இன்று (ஆக.24) அறிவித்துள்ளார். இதில் தமிழகத்தை சேர்ந்த கோவை தனியார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் எஸ்.சசிகலா மற்றும் ஈரோடு தனியார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் கண்ணன் ரத்தினம் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி