தேசிய அளவிலான கபடி வீரர் சுட்டுக் கொலை

36பார்த்தது
தேசிய அளவிலான கபடி வீரர் சுட்டுக் கொலை
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் தேசிய அளவிலான கபடி வீரர் தேஜ்பால் சிங் (26) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பழைய பகை காரணமாக ஏற்பட்ட சண்டையின்போது, தேஜ்பால் சிங் தனது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கூட்டாளிகளில் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில், தேஜ்பாலின் மார்பில் குண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி