தேசிய பணமாக்கல் செயல்திட்டம் 2.0 அறிமுகம்

0பார்த்தது
தேசிய பணமாக்கல் செயல்திட்டம் 2.0 அறிமுகம்
நிர்மலா சீதாராமன், டெல்லியில் தேசிய பணமாக்கல் செயல்திட்டம் 2.0-ஐ தொடங்கி வைத்தார். 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சொத்து பணமாக்கல் திட்டத்தின் கீழ் நிதி ஆயோக் இதை உருவாக்கியுள்ளது. 2025–26 முதல் 2029–30 வரை 16.72 லட்சம் கோடி ரூபாய் பணமாக்கல் திறன் மதிப்பிடப்பட்டுள்ளது. தனியார் முதலீட்டில் இருந்து 5.8 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டம் 6 லட்சம் கோடி இலக்கில் சுமார் 90% எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி