போதைப்பொருள் கடத்தலை தடுக்க நாடு முழுவதும் CCTV நெட்வொர்க்: அமித் ஷா

4368பார்த்தது
போதைப்பொருள் கடத்தலை தடுக்க நாடு முழுவதும் CCTV நெட்வொர்க்: அமித் ஷா
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிசிடிவி நெட்வொர்க் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி போலீஸ் நிறுவன நாள் விழாவில் பேசிய அவர், "நவீன தொழில்நுட்பம் மூலம் போதைப்பொருள் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதே இதன் நோக்கம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி