நாளை நாடு தழுவிய போராட்டம்.. திமுக ஆதரவு

17பார்த்தது
நாளை நாடு தழுவிய போராட்டம்.. திமுக ஆதரவு
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 4 தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுதல், விவசாயிகளுக்கு நியாய விலை, மின்சார சட்ட திருத்தம் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து, வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி