PCOD பிரச்சனைக்கு இயற்கை தீர்வு: இந்த தேநீர் குடியுங்கள்

22பார்த்தது
PCOD பிரச்சனைக்கு இயற்கை தீர்வு: இந்த தேநீர் குடியுங்கள்
தற்போது பெண்களிடையே அதிகரித்து வரும் PCOD மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனைக்கு 'ஸ்பியர்மிண்ட்' (Spearmint) எனப்படும் புதினா தேநீர் ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது. தினமும் ஒரு கப் இந்த மூலிகைத் தேநீரைக் குடித்து வருவதால் உடலில் ஆண் ஹார்மோன்களின் அளவு குறைந்து, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி சீராவதாகப் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி