விக்னேஷ் சிவனிடம் இருந்து விவகாரத்து.. நயன்தாரா பரபரப்பு பதிவு

4211பார்த்தது
விக்னேஷ் சிவனிடம் இருந்து விவகாரத்து.. நயன்தாரா பரபரப்பு பதிவு
கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் விவாகரத்து முடிவில் இருப்பதாக நிறைய வதந்திகள் பரவின. தற்போது, இந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் வேடிக்கைப் பார்க்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "எங்களைக் குறித்த வதந்திகளைப் பார்க்கும்போது எங்களின் ரியாக்ஷன்" என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி