‘டாக்ஸிக்’ பட பாடலில் சிகரெட் பிடிக்கும் நயன்தாரா: சமூக வலைதளங்களில் வைரல்

11பார்த்தது
‘டாக்ஸிக்’ பட பாடலில் சிகரெட் பிடிக்கும் நயன்தாரா: சமூக வலைதளங்களில் வைரல்
யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் ‘மாதோஷ்’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை கிளப்பியுள்ளது. அதில் யஷ் தோளில் சாய்ந்தபடி நிற்கும் நயன்தாரா, அவர் கொடுக்கும் சிகரெட்டை வாங்கி ஸ்டைலாக புகைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அழுத்தமான விஷுவலாக அமைந்துள்ள இக்காட்சியின் பின்னணி என்னவென்று தெரியாத நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி