திரிஷா குறித்து விமர்சித்த நயினார்.. தவெக கண்டனம்

5193பார்த்தது
திரிஷா குறித்து விமர்சித்த நயினார்.. தவெக கண்டனம்
தவெக தலைவர் விஜய் குறித்து அநாகரிகமாக விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் கணடனம் எழுந்துள்ளது. நேற்று (பிப்.13) செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "விஜய், வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து முதலில் வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும்" என்றார். இந்த பேச்சுக்கு தவெக-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி