முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்

4647பார்த்தது
முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், பொருளாதாரத்தை மேம்படுத்தாமல், எந்த ரவுடிக்கு எந்தப் பதவி கொடுக்கலாம் என முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசித்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியாது என்று அவர் கடுமையாக விமரிசித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி