OPS இல்லாமலேயே NDA பலமாகதான் உள்ளது.. நயினார் நாகேந்திரன்

13பார்த்தது
OPS இல்லாமலேயே NDA பலமாகதான் உள்ளது.. நயினார் நாகேந்திரன்
ஓ.பன்னீர்செல்வம் இணைந்தால் NDA கூட்டணி இன்னும் பலமாகுமா என்ற கேள்விக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “இப்போதே கூட்டணி பலமாக உள்ளது” என பதிலளித்தார். ஓபிஎஸ் வராவிட்டால் பரவாயில்லையா என கேட்கும்போது, “அப்படி எல்லாம் இல்லை” என்றும் கூறினார். ஓபிஎஸ்ஐ NDAவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்படும் நிலையில் நயினார் இவ்வாறு கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி