மாநிலத்தின் குழந்தையாக நீதிகா அறிவிப்பு

66பார்த்தது
மாநிலத்தின் குழந்தையாக நீதிகா அறிவிப்பு
இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம் தல்வாரா கிராமத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தனது பெற்றோரை இழந்த 10 மாத குழந்தை நீதிகா, மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குழந்தை நீதிகாவை மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்துள்ளது. மேலும், நீதிகாவை வளர்த்தெடுப்பது, கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது மாநிலத்தின் கடமை என்று அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி