“தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை”.. திண்டுக்கல் சீனிவாசன்

10041பார்த்தது
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக உடன் NDA தலைவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று (பிப்.10) கூறியதாவது, “தேமுதிக எதிர்பார்ப்புகளை மாநில அளவில் முடிக்கமுடியாததால் NDA தலைவர்கள் பேசிவருகின்றனர்” என்றார். தொடர்ந்து, “செங்கோட்டையன் பேச்சைக் கேட்டு கண்ணீர் தான் விடனும். எங்களுடன் இருந்தவர் இவ்வளவு கீழ்தரமாக சென்று விட்டார்” என விமர்சித்துள்ளார். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி