தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.24) தவெக -
திமுக இடையே காரசார
விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே, ஒரு நகைச்சுவையான சம்பவமும் நடந்துள்ளது. அமைச்சர் விஸ்வநாதன், தனது பேச்சை இரண்டு முறை கவிதை போல் பேசினார். இதைக் கேட்ட சபாநாயகரும் செய்வதறியாமல் இருக்க, அப்செட்டான மாஜி அமைச்சர் நேரு சபாநாயகரை பார்த்து, “அவர் கவிஞராக இருக்கலாம்; அதற்காக ஒவ்வொரு வார்த்தையும் 2 முறை பதிவு செய்தால் எப்போது முடிக்கிறது” என்றார். அதற்கு, தவெக MLA கனிமொழி குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார்.
நன்றி: NewsTamilTV24x7