அணி சேராத இந்தியாவுக்கு வித்திட்ட நேரு

2808பார்த்தது
அணி சேராத இந்தியாவுக்கு வித்திட்ட நேரு
சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமராக பொறுப்பேற்று இருந்த நேரு, இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை விஷயத்தில் பல தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளார். அதன் முக்கிய அங்கமே இந்தியாவின் நடுநிலை எனப்படும் அணி சேராத கொள்கை. ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகளுடன் அணியாக சேராமல் ஐக்கிய நாடுகள் சபை, ஆசிய நாடுகள், ஆப்ரிக்க நாடுகளுடன் நல்லுறவை மேற்கொண்டு இருந்தார். இதன் வழியாகவே இந்தியா நடுநிலையை எப்போதும் கடைபிடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி