நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

5779பார்த்தது
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் (வண்டி எண் 06030) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

தொடர்புடைய செய்தி