ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் - அனிருத் காம்போ

4284பார்த்தது
ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் - அனிருத் காம்போ
45 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை நெல்சன் இயக்குகிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். புரோமோ வீடியோ நாளை வெளியாகிறது. படப்பிடிப்பு ரஜினியின் தற்போதைய படங்கள் முடிந்த பின் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி